நான்
நான்
* நான் வாழ துணிந்தவள்
வாழ்கையை ரசிப்பவள்
* வீரம் எனது மொழி
விவேகம் எனது செயல்
* வளம் என் குறிக்கோள்
வளர்ச்சி என் செயல் திட்டம்
* காற்றினில் மிதந்திட்டேன் -இங்கு
தேனாய் இனித்திட்டேன்
* பறவைகள் பார்த்தன
பாமரனும் பார்த்திட்டான்
* தேவதையாய் தோன்றியுள்ளேன் -இங்கு
யாவரின் துயரங்களையும் களைந்துடுவேன்
*புவி என் பேரின்பம்
புகலிடமே என் இல்லம்
*நான் வாழ துணிந்தவள்
வாழ்கையை ரசிப்பவள்
சிவ.ஜெயஸ்ரீ