உன் நினைவு
தாடையில் கை வைத்து உனக்கு பிடித்த பாடலை
நீ முனுமுனுக்கும் அழகை நான் கண்டு ரசித்திருக்கிறேன் ...!
இன்று அது நினைவிற்கு வருகிறது ..
அதே பாடலை கேட்டு என் தாடையில் நான் கை வைத்து அமர்திருக்கிறேன் ..
நீ இன்றி உன் நினைவுகள் மட்டும் எனக்கு சொந்தமாய் ...!!!