புரிந்து கொண்டேன்

என்
வாழ்க்கையில் வர ..
விரும்புகிறாய் - அவஸ்தை
படபோகிறாய்....
அன்பாலே உன்னை ...
கொன்றுவிடுவேன் ...!!!

என் வாழ்க்கை ...
கல்லும் முள்ளும் நீதான்
இடையே எப்படி ...
கரும்பாய் இருகிறாய் ...!!!

வேதனை என்னவென்று ...
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;773

எழுதியவர் : கே இனியவன் (18-Feb-15, 9:27 am)
Tanglish : purindhu konden
பார்வை : 357

மேலே