இரவின் கருணை

பகலின் வனப்பைப்
பனிபடாமல் பாதுகாக்க,
இரவு தன்
இருள் போர்வையால்
இதமாய் மூடி,
காலையில் காட்டுகிறது
கவின்மிகு அழகாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Feb-15, 7:18 am)
Tanglish : iravin karunai
பார்வை : 70

மேலே