தங்கம் வெளயற பூமி

சாலைகளுக்கு தங்க நகைகள்
சாரல் விழுந்ததால் இரவில்
காரின் வெளிச்சங்கள்......!

காட்சியை ரசியுங்கள் இந்தக்
கணப் பொழுதே இன்பங்கள்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Feb-15, 6:25 pm)
பார்வை : 67

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே