இதம் தரும் தொல்லை

அருகில் இருந்து அணைத்துக்
கொள்வதை விட
தொலைவில் இருந்து தொல்லை
செய்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

இதமாய் தான் இருக்கிறது
உன்
மூச்சிக் காற்றோடு உறங்கும்
இரவுப் பொழுதுகள் .!!

எழுதியவர் : கயல்விழி (27-Feb-15, 12:41 pm)
பார்வை : 170

மேலே