விசுவாசம்

கருவறையில் சுவாசம்
தந்தவளுகுப் பிள்ளைகள்
காட்டும் (வி)சுவாசம்
முதியோர் இல்லம் !

எழுதியவர் : sathya (27-Feb-15, 12:40 pm)
பார்வை : 94

மேலே