வளைந்த புல்லாங்குழல்

சாரல் விழுந்த மண் பாதை - என்பது
பாதம் இசைத்து மகிழ
மண் வாச ஸ்வரம் எழுப்பும்
மிக நீண்ட
வளைந்த புல்லாங்குழல்.....!!

எழுதியவர் : ஹரி (28-Feb-15, 3:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 97

மேலே