விரியும் கனவு

விரியும் நிழல்
விரியும் ஒளியில்
விரிந்திடும் இடத்திற்கெல்லாம்
சொந்தம்
விரியும் கனவு
விரிந்திடும் இரவுக்கெல்லாம்
சொந்தம்
விரியும் உன்மனது
எவ்வளவு விரிந்தாலும்
என் மனதே சொந்தமென்று விரியும் .

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (28-Feb-15, 11:38 pm)
Tanglish : virium kanavu
பார்வை : 289

மேலே