சீக்கிரம் வா

இதே சிலிர்ப்போடு
முதல் முத்தம்
நீ தந்த நாளிலிருந்து
முதல் முறையாய்
வீணாகிறது
மழை.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (2-Mar-15, 3:25 pm)
Tanglish : seekiram vaa
பார்வை : 124

மேலே