விருட்சமாய் உயர

என் நம்பிக்கையின்
ஒரு துளி மிச்சத்தை
தரையில் பதித்து
வளர்ச்சியின் வித்தை
வானத்தில் தேடினேன்
வீழ்ந்த ஒரு துளியை
பொக்கிஷமாய் வேரில்
புதைத்தேன்
ஊ ன்றுகோல் ஒன்று
உயரத்த உதித்தது
விதையாய் விழுந்தேன்
விருட்சமாய் உயர்வேன்
என் நம்பிக்கையின்
ஒரு துளி மிச்சத்தை
தரையில் பதித்து
வளர்ச்சியின் வித்தை
வானத்தில் தேடினேன்
வீழ்ந்த ஒரு துளியை
பொக்கிஷமாய் வேரில்
புதைத்தேன்
ஊ ன்றுகோல் ஒன்று
உயரத்த உதித்தது
விதையாய் விழுந்தேன்
விருட்சமாய் உயர்வேன்