பெண் என்ற தெய்வம்
உருவில் இவளும் கோவிலானாள் - தெய்வம்
உயிர் வளர்த்து வாழவே அன்னையானாள்.....!
பிரபஞ்சத்தின் இயக்கமே பெண்ணால் என்பேன்
பின் வரும் எதிர்காலமும் அவளால் என்பேன்..!!
மகிழ்ச்சியும் அனுபவமும் மறையாத அறிவும்
மனிதர்கள் இம்மண்ணில் பயின்றே வளமுற
உருவில் இவளும் கோவிலானாள் - தெய்வம்
உயிர் வளர்த்து வாழவே அன்னையானாள்.....!