மன்னியுங்கள்

மன்னியுங்கள்

பெற்றோர்களைவிட்டு
தோள்சாயும் அன்பர்களைவிட்டு
உலோகதிற்கும்..
காகிதத்திற்கும்..
ஆசைப்பட்டு...! பிரிந்து..
துணிந்து மேற்கொண்ட பயணத்திற்கு இடையில்..

துவட்டிஎடுக்கிறது.. ஒரு நினைவு
என் எழுத்து பக்கத்தில் நண்பர்களை மறந்த மனம்..!
மண்டியிடுகிறது...மன்னியுங்கள்..!
தோழர்களே...! தோழிகளே..!

எழுதியவர் : சதுர்த்தி (5-Mar-15, 5:17 am)
பார்வை : 191

மேலே