மார்ச் -8 மகளிர் தினம்

கண்ணீர் துடைப்பதும் பெண்
கண்ணீர் விடுவதும் பெண்
கண் இமை போல் காப்பதும் பெண்
கண்மணியே என்று கொஞ்சுவதும் பெண்
கனிவோடு உபசரிப்பதும் பெண்
கண்மூடித்தனமாய் நம்புவதும் பெண்
கணக்கு போட்டு வாழ்பவளும் பெண்
சாதிக்க துடிப்பவலும் பெண்
சாதனை படைப்பவலும் பெண்