உன் நீல விழிக் கடலில்

உன் நீலவிழிக் கடலில்
நீந்தும்
என் நினைவின் மீன்கள்
அது அசைந்திடும் அழகின்
சலனங்களில்
மலர்ந்திடும் என்
அர்த்தமுள்ள கவிதைகள்
அந்த அர்த்தங்களின்றி
இந்த வானும் விண்மீனும் நிலவும்
ஏன் நானும் வீண் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Mar-15, 4:43 pm)
பார்வை : 115

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே