வன்னியப்பர் நல்குவர்நல் வாழ்த்து

நம்கவி நாயகனின் நான்மணி மாலையினால்
எம்கவி நாயகனை யான்போற்ற-பொங்குகவி
கன்னியப்பர் மாந்தருக்கு கண்ணப்ப வாழியென
வன்னியப்பர் நல்குவர்நல் வாழ்த்து.
(வன்னிம்ரத்தடி விநாயகன் எனப்பொருள் கொள்க)

எழுதியவர் : சு.அய்யப்பன் (9-Mar-15, 5:51 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 123

மேலே