வேண்டாம் இந்த நிலை

நீதி நிதியானால்
குற்றங்களின் வளர்ச்சி !

நதி நாதியானால்
நோய்களின் பெருக்கம் !

பதி பாதியானால்
கள்ளக்காதலின் தொடக்கம் !

சாதி சதியானால்
கலவரங்கள் பெருக்கம் !

வேண்டாம் இந்த நிலை...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (11-Mar-15, 8:08 am)
சேர்த்தது : காஜா
பார்வை : 58

மேலே