குழந்தை முகம்

பிஞ்சி முக மலர
இஞ்சியகம் இனிக்காதோ - குறுப்பு
செய்கை கண்டுவிட்டால்
கொடுர குணம்
குலையாதோ???
இல்லாததை வியக்கும்
விந்தையை
விழி அசையாமற்
காணாதோர்
யாருமுண்டோ??????

எழுதியவர் : சுந்தர பாண்டி (13-Mar-15, 6:05 pm)
பார்வை : 133

மேலே