இன்று விருது

இதுவரை
எந்தப் பரிசும்
கிடைக்காத என்
கவிதைகளுக்கு
இன்று விருது
'உன் வாசிப்பு'
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (15-Mar-15, 12:04 pm)
Tanglish : indru viruthu
பார்வை : 143

மேலே