உன் நினைவில்

உளறுகிறது
என் பேனா,
உன்
நினைவில்
நான்
தள்ளாடும்பொழுது...!!!

எழுதியவர் : சலீம் கான் (சகா) (15-Mar-15, 12:51 pm)
Tanglish : un ninaivil
பார்வை : 347

மேலே