இடம் மாறிய முத்தங்கள்

நான் அனுப்பும் பறக்கும் முத்தங்களை
தெரியாமலுங் கூட
உன் கைகளால் தள்ளிவிடாதே
இடைத்தாவளமாய் அவை
அருகிருக்கும்
உன் தோழியின் உதட்டில் சென்று
பதிந்துவிடும் தெரியுமா

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (15-Mar-15, 1:10 pm)
பார்வை : 133

மேலே