உனக்காக காத்திருக்கிறேன்
உன் கை கோர்க்க
அந்த கண்களில் என் காதலைப் பார்க்க
காத்திருக்கிறேன் அன்பே...!
உனக்கான காத்திருப்பில்
கண்ணீர் துளிகளும் சேர்ந்து கொள்கின்றன - எனினும்
உனக்காக காத்திருப்பதில் சுகமே...!
என் தனிமைகளின் முடிவாய்
நீ வருவது எப்போது...?
-உன் உறவாக என் காதல்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
