வரிகளாக

ஒருநாள்
நான் இறந்துபோவேன் ...
ஆனாலும்,
நான் உயிர் வாழ்வேன்!!!
கவிதையே
உன்னில் வரிகளாக.......

எழுதியவர் : kavitha (16-Mar-15, 10:12 am)
பார்வை : 73

மேலே