கேட்பாரற்று நான்
பார்த்தாள்
பரவசமானேன் ..
சிரித்தாள்
சிந்தனையை இழந்தேன்..
அழுதாள்
அத்தனையும் தொலைத்தேன் ...
கேட்பாரற்று நான் ..!
பார்த்தாள்
பரவசமானேன் ..
சிரித்தாள்
சிந்தனையை இழந்தேன்..
அழுதாள்
அத்தனையும் தொலைத்தேன் ...
கேட்பாரற்று நான் ..!