ஹைக்கூ

கூண்டில் வாழ்ந்த மிருகங்கள்
சுதந்திரமாய் சுற்றி பார்க்கிறது
சிறைபட்ட மனிதர்களை...

ரேவதி....

எழுதியவர் : ரேவதி (16-Mar-15, 4:41 pm)
Tanglish : haikkoo
பார்வை : 137

மேலே