கொர்ர் என்று இருந்தால் குரங்கு என்று பெயர்
![](https://eluthu.com/images/loading.gif)
தென்றலுக்கும் சிரிக்கத்
தெரியும் போல - அதோ
தெரிகிறதே வானவில்......!!
சுடுமூஞ்சிகளே பழகுங்கள்
சுள்ளென்ற வெயிலுக்குள்ளும் வண்ணங்கள்...!
சுகமாக சிரிக்கத் தொடங்குங்கள்
சுவையாக வாழ்வை தொடருங்கள்.....!!