தன்னம்பிக்கை இருந்தால் தாண்டலாம் இமயத்தை

தாண்டலாம் இமயத்தை
தவளையே தாவு.....

தன்னம்பிக்கை இல்லையேல்
நம் வாழ்வு நோவு.......

தாழ்வுணர்ச்சி தந்திடும்
தந்திரமாய் சாவு.....

தயங்காதே அதை நீ இந்நொடியே
கொடுத்து விடு காவு.....

எழுதியவர் : ஹரி (17-Mar-15, 12:45 am)
பார்வை : 86

மேலே