பயணம்

கருவறையில் இருந்து
இறங்கி
கல்லறை வரை
நடந்து
செல்லும் பயணம்
வாழ்க்கை..!

எழுதியவர் : ஜீவனன் (19-Mar-15, 9:26 am)
Tanglish : payanam
பார்வை : 83

மேலே