நடிப்பு

முதல் சந்திப்பிலேயே
நான் காதலிக்க
ஆரம்பித்தேன்...!
அவளோ
மறுப்பதுபோல் நடிக்க
ஆரம்பித்தாள்...!

எழுதியவர் : ஜீவனன் (19-Mar-15, 9:28 am)
Tanglish : nadippu
பார்வை : 77

மேலே