கண்ணன் வரவில்லை

திரோபதி மானம் காக்க வந்த
கண்ணன்...
ஏனோ...?
மழலைமாறா பிஞ்சுகளின்
மானம் காக்க வரமறுக்கிறான்....!

மழலைகள் மடிந்துகொண்டிருக்கிறது
பாலியல் கொடுமையில்...

ரேவதி.....

எழுதியவர் : ரேவதி (21-Mar-15, 4:42 pm)
Tanglish : Kannan varavillai
பார்வை : 111

மேலே