அறுவடை காலம்

உழவனின் உழைப்பிற்கு
உரிய ஊதியம்
தரமுடியாத
நெற்கதிர்கள் தலை கவிழ்ந்தன
வெட்கப்பட்டு.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (23-Mar-15, 3:22 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : aruvatai kaalam
பார்வை : 155

மேலே