மயக்கம்

பெண்ணே
உன் விழி தரும் போதையில்
மயங்கிய நான்,
நீ இல்லாமல்
மது தரும் போதையில்
மயங்கி கிடக்கிறேன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (24-Mar-15, 8:38 pm)
Tanglish : mayakkam
பார்வை : 82

மேலே