முட்கள்

பெண்களே
உங்களை ரோஜா செடிகள்
என்று கவிஞர்கள் பாடுவது
உண்மைதான்
பூக்களாய் எங்களை
காதலித்து விட்டு
முட்களாய் வேறு ஒருவரை
மணந்து கொள்கிறீர்கள்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன (24-Mar-15, 8:52 pm)
Tanglish : mutkal
பார்வை : 71

மேலே