இறைவன்பா
பேசாச் சிலை
கடலில் புதையலாய்...
புதையல் எடுத்து விட்டோம்
சிலை பேசவில்லையே
சிலை பேசாது என்று தெரிந்தும்...
ஆதிக் கடவுள் முகவரி கிடைக்காதோ என்ற நப்பாசையோ... !? - இறை 'வன்பா ' !
பேசாச் சிலை
கடலில் புதையலாய்...
புதையல் எடுத்து விட்டோம்
சிலை பேசவில்லையே
சிலை பேசாது என்று தெரிந்தும்...
ஆதிக் கடவுள் முகவரி கிடைக்காதோ என்ற நப்பாசையோ... !? - இறை 'வன்பா ' !