பைத்தியம்

அன்பு காதலியே
நீ என்னை
மறந்துபோன பின்பும்
சந்தோசமாய்
சிரித்து கொண்டுதான்
வாழ்கிறேன்.
உன்னோடு மட்டும்
பேசிக்கொண்டு
மனநலமருத்துவமனையில் ....

எழுதியவர் : (30-Apr-11, 10:03 am)
Tanglish : paithiyam
பார்வை : 351

மேலே