விபூதி பிரசாதம்

பரமேஷ்வரனை நினைத்து
பச்சைத் தாவரங்களும்
பக்தி பரவசமடைகிறதோ
மல்லிகைச் செடி தேகமெங்கும்
பூசிக் கொண்ட விபூதி
பூக்கள்
பரமேஷ்வரனை நினைத்து
பச்சைத் தாவரங்களும்
பக்தி பரவசமடைகிறதோ
மல்லிகைச் செடி தேகமெங்கும்
பூசிக் கொண்ட விபூதி
பூக்கள்