கேட்காமல்

ஊமை அழுகை,
ஊருக்குக் கேட்பதில்லை-
வேர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Mar-15, 6:54 pm)
பார்வை : 45

மேலே