அர்த்தம் என்ன

வானவில்லின்பிறப்பிடம்உன் நிழலோ?சுவையின்அர்த்தம் உன் பெயரிலோ?இசையின்ஆரம்பம் உந்தன்முச்சிலோ?ஒவியமே கைகளில்ரேகையோ?காந்தமே வைத்து கண்களை படைத்தானா? ஆயுதமாகமாறியசிரிப்பின்அர்ததமென்ன

எழுதியவர் : ரதிராஜ் (1-Apr-15, 11:35 am)
சேர்த்தது : ரதிராஜ்
பார்வை : 66

மேலே