என் மனம்

நிறம் மாறும் பச்சோந்தி - என்
மனம், ஏணோ என் கண்களுக்கு
என்றும் வெண்மைதான், இருந்தும் அதில்
வர்ணம் பூசுவது யாரோ???

இரா நவீன் குமார்

எழுதியவர் : இரா நவீன் குமார் (3-Apr-15, 1:37 pm)
சேர்த்தது : ரா நவீன் குமார்
Tanglish : en manam
பார்வை : 87

மேலே