விரட்டல்

மனிதம் கிழிந்து போயிற்று..
அலைந்து திரிகிறது
துர்வாடையின் வீதியில்..
போ..
போ..
தைப்பவர்கள் யாரும் இல்லை....
மனம் கசங்கி வழிகிறது....

எழுதியவர் : கௌசல்யா செல்வராஜ் (5-Apr-15, 8:14 pm)
பார்வை : 44

மேலே