தனிமை ஒரு கொடுமை
கொடுமையிலும் கொடுமை
தனிமையில் வாழ்வது கொடுமை..
வாழ்வில் துணையொன்று
ஏங்கி தவிக்கின்றேன்..
துணையால் பலா் -பிணை
வைத்ததை பார்து ஏங்குகின்றேன்..
இதுவும் ஒரு வாழ்க்கையா.
என்று ஏங்கும் இதயமும்..
ஜோடிகளை பார்க்க
பொறாமை கொள்வதும் -என்
இதயமே..
தூக்கமின்றி ஏங்கி தவிக்கின்றேன்
அழகிய நிலாவிடம் வாய்விட்டு
கேட்கின்றேன்..
நானும் மனிதமாக வாழ முடியாதா
என் வாழ்விலும் ஒளி வீசாதா என்று.
ஏங்கி தவிக்கின்றேன் தனிமையில்....