என் காதலியின் கவி - செ மணி
உறங்கும் ஊமை மலரே..
இன்று உன் விரலும்
இணையில்லாக் கவி எழுதியடி...!!
உன் கண் கொண்ட மையினை
உன் கரம் கொண்ட விரல்கள்
உறக்கத்திலேயே களைத்துச் சென்ற
தருணங்களில்...
செ.மணி
உறங்கும் ஊமை மலரே..
இன்று உன் விரலும்
இணையில்லாக் கவி எழுதியடி...!!
உன் கண் கொண்ட மையினை
உன் கரம் கொண்ட விரல்கள்
உறக்கத்திலேயே களைத்துச் சென்ற
தருணங்களில்...
செ.மணி