அம்புலி

உன்னை பிரிய நேர்ந்தால், ஞாபக பிசாசு எனக்குள் உட்கார்ந்து இறங்க மறுக்கும்.எரிமலையின் உச்சகட்ட வெப்பமாய் உன் முத்த ஈரம் என்னை கொழுத்தும். இரவல்ஒளியைதிருப்பி தந்த அம்புலியாகஎன்வாழ்க்கை

எழுதியவர் : ரதிராஜ் (8-Apr-15, 12:29 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : ambuli
பார்வை : 109

மேலே