சீதனம்

மாப்பிள்ளை மணமுடிக்க சீதனம்
மாமியார் வந்துபோக ஆதனம்
உழைத்ததெல்லாம் உறுஞ்சி
உயிர் மட்டும் எஞ்சி
உலக்கை உளிப்பிடியாகி ஆதனம்

UL அலி அஷ்ரப்

எழுதியவர் : UL அலி அஷ்ரப் (11-Apr-15, 3:48 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
Tanglish : sithanam
பார்வை : 68

மேலே