சுவை

இப்பொழு தெல்லாம்
பக்கோடா கேட்டால்
அழ விட்டுத் தான்
செய்கிறாள் மனைவி!
நான் தான் நறுக்க
வேண்டுமாம் வெங்காயம்!

எழுதியவர் : முரளி (11-Apr-15, 4:44 pm)
Tanglish : suvai
பார்வை : 81

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே