மதுவும் ஞாயிறு மதியமும்

இருவாரங்களை
இணைப்பது
மதுவும்
ஞாயிறு மதியமும்....
அடுத்த
இருவாரங்களை
இணைப்பது
மதுவும்
ஞாயிறு மதியமும்....
இரண்டும்
ஒன்றே என்றால்
இரண்டாவது
வாரம் எதற்கு..?
கவிஜி
இருவாரங்களை
இணைப்பது
மதுவும்
ஞாயிறு மதியமும்....
அடுத்த
இருவாரங்களை
இணைப்பது
மதுவும்
ஞாயிறு மதியமும்....
இரண்டும்
ஒன்றே என்றால்
இரண்டாவது
வாரம் எதற்கு..?
கவிஜி