தவிக்க விட்டனரோ

சாய்ந்தபடி கைக்கட்டிச் சாதகம் செய்கிறாய்
வாய்மூ டியமர்ந்தே மௌனமுடன் - தாய்தந்தை
தன்னந் தனியே தவிக்கவிட்டுச் சென்றனரோ
துன்பம் விலகிடும் தூங்கு .

( படம் - சந்தவசந்தம் )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Apr-15, 12:55 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 72

மேலே