வியர்வைத் துளிகள் - 12053

கோடையில்
வான வில்லுக்கும்
வியர்க்குமோ?

வியந்து ரசித்தேன்

விரிந்த மலர்கள் மண்ணில்
விழுந்த வியர்வைத் துளிகள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (16-Apr-15, 12:34 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே