தவிப்பு

உதட்டளவில் சொல்லிவிட்டேன்
காத்திருப்பேன் உனக்காகவென
மனதின் வலியை அறியாதவனாய்

எழுதியவர் : கஜன் தம்பி (3-May-11, 11:05 pm)
சேர்த்தது : kajann
பார்வை : 461

மேலே