காதல் தவிர்த்து ..

நான்
எதையும்
கொண்டு வரவில்லை..

எதையும்
கொண்டு போகப்போவதில்லை ..

உன் மீதான
என்
காதல்
தவிர்த்து ...

எழுதியவர் : ஜெர்ரி பாஸ்டின் (4-May-11, 4:25 pm)
சேர்த்தது : jerry
Tanglish : kaadhal thavirthu
பார்வை : 421

மேலே